இந்த வைஸ்யா ஓலிப்பிக்ஸ் நமது குழந்தைகளின் விளையாட்டு திறன், தேக ஆரோக்கியம், மன ஆரோக்கியம், கல்வி செயல்திறன், சமூக ஒருங்கிணைப்பு போன்றவைகள் மேம்பட உதவும்.
இத்திட்டமானது வரும் டிசம்பர் 30 மற்றும் 31ஆம் தேதி திருவண்ணாமலை அரசு விளையாட்டு மைதானத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. மாணவச் செல்வங்கள் அனைவரும் வைஸ்ய ஒலிம்பிக்சில் பங்கு பெற்று உங்கள் திறமைகளை இவ்வுலகுக்கு வெளிக்காட்டுங்கள்.
வரும் விஜயதசமி அன்று முதல் நமது வைஸ்யா ஒலிம்பிக் 2023காண முன்பதிவு ஆரம்பிக்கப்பட உள்ளது. அன்று முதல் நமது மாணவச் செல்வங்கள் அனைவரும் தங்களது முன்பதிவை செய்து கொள்ளலாம்..